லட்சத்தீவை நோக்கி நகருகிறது 'ஒக்கி' புயல்

சென்னை: இந்திய பெருங்கடலில் உருவான, 'ஒக்கி'
புயல், தற்போது லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின், கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான 'ஒக்கி' புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து 10 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, முக்கடல் சங்கமிக்கும் இந்திய பெருங்கடலில் புயலாகி, அரபிக் கடலுக்குள் நகர்ந்த ‛ஒக்கி' புயல், தற்போது வடமேற்கு திசையில் லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...