உத்தர பிரதேசத்தில், அரசு உதவி பெறும் பள்ளியில்,
வகுப்பு நேரம் முடிந்த பின், மாலையில், தலைமையாசிரியர் அறையில், டாக்டர் ஒருவர், 'க்ளினிக்' நடத்தி வருவது, திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை முடியும் வரை, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்க, ராம்புர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.