பொறியியல் தேர்வு முடிவுகள், அண்ணா
பல்கலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை அறியும் இணையதளங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை அறிய ஒரே நேரத்தில் அதிகமானோர் இணையதளத்தை பயன்படுத்தியதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலாக எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை கழகம் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளது.