வேலைவாய்ப்பு: சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில்
காலியாக உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: மும்பை

பணியின் பெயர்: தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி

வயது வரம்பு: 18-40க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.68,680 – 76,520/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-

கடைசித் தேதி: 22.12.2017

மேலும் விவரங்களுக்கு  என்ற கீழ்கானும் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
https://drive.google.com/file/d/1VD1TRHC3YkU0nwngc0QIKP202M_oEVOy/view

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...