ஆர்.கே.நகர் தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!!!

*ஆர் கே நகர் தொகுதியில்
உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,28,234 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது*


*ஆண்கள்-1,10,903 பேர் எனவும், பெண்கள் - 1,17,232 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது*


*மேலும் மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...