கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை!!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள சர்வேரியார்
கிறிஸ்தவ ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை (4ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் பிறப்பித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...