வேலைவாய்ப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பணி!

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள
ஜூனியர் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: ஜூனியர் நிர்வாக உதவியாளர்

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 8, 10, 12ஆம் வகுப்புகள் தேர்ச்சி பெற்றதுடன் கணினியில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் அதிகார சபை, தூத்துக்குடி.

கடைசித் தேதி: 29.12.2017

மேலும் விவரங்களுக்கு [தூத்துக்குடி நீதிமன்ற[(https://drive.google.com/file/d/1cJJY8FkcFiwmmJiwohR5eG_NC-0kUzRV/view) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...