வாட்ஸ் அப் புது அப்டேட்: பிற குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு

*வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுவில், பிற வாட்ஸ் அப்
உறுப்பினர்கள் புகைப்படங்கள், செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மாற்றம் ஒன்றை வாட்ஸ் அப் ஏற்படுத்தியிருக்கிறது.*


*restricted group என்ற இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ் அப் குழுவின் தலைவராக செயல்படுபவர், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.*

*சமீபத்தில் தான் வாட்ஸ் அப், நாம் ஒருவருக்கு தவறாக செய்தி அனுப்பியிருந்தால்,  அதை அவர் பார்க்கும் முன் டெலிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.*

*வாட்ஸ் அப் சமூக வலைதளமானது, 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது சேவையை வழங்கிவருகிறது. இதில் 10 இந்திய  மொழிகளும் அடங்கும்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...