வேலைவாய்ப்பு: விமான நிறுவனத்தில் பணி!

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக
உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 170

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளோமா படிப்பை மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ஆகிய துறையில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.1,000/-

கடைசித் தேதி: 31.12.2017

மேலும் விவரங்களுக்கு
www.aai.aero/en/careers/recruitment
என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...