வேலைவாய்ப்பு: ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி!!

வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிப்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3,199

வயது வரம்பு: 24க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 27.01.2018

மேலும் விவரங்களுக்கு www.rrcnr.org என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...