வேலைவாய்ப்பு: நியாய விலைக் கடைகளில் பணி!


தமிழகத்தில் உள்ள நியாய விலைக்
கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: விற்பனையாளர்

பணியிடங்கள்: 1,074

பணியிடம்: திருவள்ளுர், சேலம், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 15/12/17

மேலும் விவரங்களுக்கு கடலூர், நீலகிரி, விருதுநகர், மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...