ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!!

ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத்தேர்தலில் விஷாலுக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...