வருவாய் வழி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு!!

சென்னை: தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை,
நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 16ல் நடக்க உள்ளது.இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...