நிதித்துறை செயலரிடம் தலைமை செயலர் பொறுப்பு ஒப்படைப்பு!!!

உடல் நலக்குறைவு காரணமாக தலைமை
செயலர் கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் பணிக்கு திரும்பும் வரை, தலைமை செயலர் பொறுப்பு, நிதித்துறை செயலர் சண்முகத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...