அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது!!!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*

*தமிழக அரசின் பதிலால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...