வேலைவாய்ப்பு: சிண்டிகேட் வங்கியில் பணியிடங்கள்!

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள
புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500

பணியின் தன்மை: புரோபேஷனரி அதிகாரி

வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 17.01.2018

மேலும் விவரங்களுக்கு சிண்டிகேட் வங்கி என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...