வேலைவாய்ப்பு: என்.எல்.சியில் அப்ரென்டீஸ் பயிற்சி!

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனத்தில் கிராஜுவேட் & டெக்னீசியன் பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 460

பணியின் தன்மை: தொழிற்பழகுநர்

கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் பொறியியல் பட்டப்படிப்பு, டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

துணை பொதுமேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் , நெய்வேலி-607803.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 10.01.2018

மேலும் விவரங்களுக்கு
https://www.nlcindia.com/new_website/careers/GAT-TAT%20ADVERTISEMENT.pdf
என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...