FLASH NEWS:EMIS - Official Android App Published Now

EMIS - Official Android App Published Now- EMIS student ID card
தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது

EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்றுவெளியிடப்பட்டுள்ளது.
செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்
https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation
புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்க photo update செய்யவும், இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...