PAY MATRIX REG NEWS

MASTER ATTENDANCE -ல் PAY BAND & GRADE
PAY க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது .ஏற்கனவே இருந்த கிரேடு பேக்கு நேரக உள்ள லெவல் எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்.உதாரணம்:_ ஏற்கனவே தொ.ப.த.ஆ கிரேடு பே 4500 எனில் அவருக்கு தற்போது லெவல்-15/36200 - 114800 என எழுத வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...