அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்
பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) திரும்பப் பெற்று மீண்டும் நேற்று இரவு புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டது .
அதில் மதிப்பெண் வேறுபாடு அதிகமாக இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது தேர்வர்கள் மத்தியில் TRB -ன் மீது நம்பகத்தன்மையினை ஏற்படுத்தி உள்ளது.