BREAKING NEWS:தடைகளை தகர்த்தது 2009&TET போராட்டக்குழு!!!


*கடின முயற்சிக்கு கிடைத்த அடுத்தடுத்த வெற்றி!!!*


🙏🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🙏🏼
*10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர்ஆணை*


*அரசு கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017*



*பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி*

*🌹🌹கடந்த 20/12/2017 அன்று நமது வழக்கு பல்வேறு கடின முயற்சியின் காரணமாக விசாரணைக்கு வந்தது. அதில் நமக்கு சாதகமான பதில்கள் விசாரணையின் போது கிடைத்தும் சில புல்லுருவிகளினால் நீதிமன்ற வழிகாட்டி ஆணையில் குழப்பங்கள் ஏற்பட்டது*
😲😲😲😲😲😲😲😲


*💪💪அதையும் தாண்டி (சில விசமிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து  ) மிகக் கடினமுயற்சியோடு 02/01/2018 அன்றே வழக்கை கொண்டு வர முயற்சி செய்து இன்று 03/01/2018 நமது வழக்கு இரண்டாவது விசாரணை பட்டியலில் முதலாவது வழக்காக கொண்டுவரப்பட்டது.*
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
*அரசு தரப்பில் நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள்  பழைய ஊதியத்தை தொடரலாம் என்றும் அவர்களுக்கு எந்த கெடுவும் கொடுக்கப்போவதில்லை என்று கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.*


*மீண்டும் வழக்கு 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*

 *வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து ஒரிரு மாதத்திலே வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து நீதிமன்ற ஆணை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.*

*🗣🗣வரும் 06/01/2018 அன்று அரசு நீதித்துறை செயலாளர் அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த கடிதத்தை மாவட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.*

இவண்
ஜே.ராபர்ட்
*2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...