2.57 % ஊதிய உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும்: தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!!!

சென்னை: முறைப்படி வேலைநிறுத்தத்திற்கான நோட்டீஸ் செப்டம்பர்
மாதமே வழங்கி விட்டோம் என தொழிற்சங்க நிர்வாகி சுப்பிரமணி தெரிவித்துள்ளார். மேலும் 2.57 % வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.இதேபோல் துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் சந்திக்க தயார் என்றும் நிர்வாகி சுப்பிரமணி தெரிவித்துள்ளார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...