*மலைவாழ் மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் உயராவிட்டால் ஆசிரியர்களின் குடும்பம் வளர்ச்சியடையாது-மாவட்ட ஆட்சியர் ஆதங்கம்!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...