மாணவர்களின் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!!

சென்னை; சென்னையில் பள்ளி ஆசிரியரின் தண்டனையால் மாணவர்
ஒருவர் உயிரிழந்தது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும் மாணவர்களின் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விருப்பப்படும் மாணவர்களக்கு யோகா பயிற்சி பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...