உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

*கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி
31ம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நடக்கவிருக்கும் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...