நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர்
விடுமுறை விடப்பட்டுள்ளது. படுகர் மக்களின் குலதெய்வமான எத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...