சென்னை, தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்
நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள ஜூனியர் ஸ்டெனோ, டைப்பிஸ்ட் கிரேடு III ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: ஜூனியர் ஸ்டெனோ, டைப்பிஸ்ட் கிரேடு III ட்ரெய்னி
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 19.01.2018
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், டிஎன்பிஎல் 67, மவுன்ட் ரோடு, கிண்டி, சென்னை 600 032.
மேலும் விவரங்களுக்கு tnpl இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.