*மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ்"
செயலியை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், வியாபாரம் ஆகிய பணி ரீதியிலான பயன்பாடுகளை பிரித்துக்கொள்ள முடியும்.*
*இதில், பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், அக்கவுண்ட் டைப் ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.*