emis போட்டோ அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..


போட்டோ பதிவேற்றும் போது அதன் resolution அதிகமாக இருந்தால் போட்டோ update ஆகாது..(உம்).2.5 MB

தீர்வு : PHOTO RESIZE APPLICATION PLAY STORE – DOWNLOAD செய்து INSTAAL செய்து போட்டோவை RESIZE செய்த பின் UPLOAD செய்தால் UPLOAD  ஆகிறது.
CLICK HERE TO DOWNLOAD PHOTO RESIZE APPLICATION .....
https://play.google.com/store/apps/details?id=com.simplemobilephotoresizer
பெரும்பாலும் புகைப்படம் பதிவேற்றும் போது SCAN செய்து பதிவேற்றம் செய்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பதற்கு புகைப்படத்தினை MOBILE PHONE மூலம் எடுத்து UPLOAD செய்தால் மிக எளிமையாகவும் வேகமாகவும் UPLOAD செய்ய முடிகிறது.... 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...