FLASH NEWS:பேருந்து கட்டணம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு...!



*💢🏛🏛🏛💢தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு*

*புறநகரில் குறைந்தபட்ச பயண கட்டணம் ரூ.5லிருந்து ரூ.6ஆக உயர்வு*

*பைபாஸ் ரைடர் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.18லிருந்து ரூ.27ஆக உயர்வு*

*அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு*

*சென்னை நீங்கலாக நகரப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.19*

*சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.23*

*சென்னையில் குளிர்சாதன பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்சம் ரூ.150*

*புறநகர் குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.27லிருந்து ரூ.42ஆக உயர்வு*

*அதிநவீன சொகுசு பேருந்துகளில் (சூப்பர் டீலக்ஸ்) குறைந்தபட்ச கட்டணம் ரூ.21லிருந்து ரூ.33 ஆக உயர்வு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...