*GPFஆசிரியர்கள் தங்களுடைய missing credit details காண்பதற்கு...

Click here 

www.agae.tn.nic.in/onlinegpf
என்ற முகவரிக்கு சென்று அதில் Gpf no ஐ பதிவிடவும் அடுத்துள்ள suffix box ல் PTPF என்று select செய்து date of birth  10 இலக்க ( ex: 20/05/1975) பதிவிட்டு login செய்யுங்கள் அதன் பிறகு இடதுபுறம் தெரிவதில் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்தெடுத்து காணலாம்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...