TNDSE WEBSITE PASSWORD மறந்து விட்டதா நீங்கள் செய்ய வேண்டியது என்ன .....

*Headmaster*
*கவனத்திற்கு*


Tndse website password மறந்து விட்டால்
கீழ்கண்ட EMAIL  முகவரி க்கு   request ஐ
பள்ளி dise  no  உடன்
அனுப்பினால் password reset செய்து
அனுப்புவார்கள்
‬: EMAIL. ID
work@klabsindia.com


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...