நாகர்கோவில் கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலர் வருமான வரி கணிக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை படிவம் இணைக்க தேவையில்லை!!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...