நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் சந்தையில்
தங்களின் கைகளை உயர்த்தும் நோக்கில் நிகழ்த்தும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், அதிவேக தரவுத் திட்டங்களின் விலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது என்பதே நிதர்சனம்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆனது
இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் மறுகையில் - இதர டெலிகாம் நிறுவனங்கள், குறிப்பாக - வோடபோன் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவைகள் மெதுவாக ஜியோவை நோக்கி முன்னேறிக்கொண்டே வருகின்றன.
இரண்டு புதிய ப்ரீபெய்ட் அறிமுகம்
இன்று வெளியான டெலிகாம்டால்க். இன்ஃபோ ஒன்றின் தகவலின்படி, வோடபோன் நிறுவனமானது மிக விரைவில் அதன் ரூ.799/- மற்றும் ரூ.549/- ஆகிய இரண்டு புதிய ப்ரீபெய்ட் கட்டண திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது.
*🏀நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி*
சுவாரசியம் என்னவெனில் கூறப்படும் இரு திட்டங்களும் ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் நன்மைகளுடன் பொருந்துகிறது. வெளியான தகவலின்படி வோடாபோன் ரூ.799/- ஆனது நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.
*🏀நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி*
அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799/- உடன் ஒப்பிடும் போது 0.5ஜிபி குறைவான டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் உள்ள வோடாபோன் ரூ.549/- ஆனது நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதுவும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.509 கட்டணத்துடன் ஒப்பிடும் போது அதே 0.5ஜிபி அளவிலான டேட்டாவை குறைவாக வழங்குகிறது.
*🏀மொத்தம் 126 ஜிபி*
வோடபோனின் வரவிருக்கும் ரூ.799/- திட்டமானது மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்கும். ஒரு நாளைக்கு 4.5 ஜிபி தரவை வழங்கும் ஆக இதன் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டாவின் அளவு - 126 ஜிபி ஆகும்.
*🏀நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் அழைப்பு*
நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரூ.799/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு ஆகியவைகளுடன், செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.
*🏀மொத்தம் 98 ஜிபி*
மற்றொரு திட்டமான வோடாபோன் ரூ.549/- ஆனது ஒரு நாளைக்கு 3.5 ஜிபி அளவிலான தரவு என மொத்தம் 98 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.549/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு ஆகியவைகளுடன், செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.