குரூப் 4 தேர்வுக்கான விடை
குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி நேற்று மாலை (பிப்ரவரி 14) வெளியிட்டது.
குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 494, இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 4,096, இளநிலை உதவியாளர் (பிணையம்) 205, வரிதண்டலர் (கிரேடு 1) 48 , நில அளவர் 74, வரைவாளர் 156, தட்டச்சர் 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 815 உள்ளிட்ட 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் எழுத்து தேர்வு நடைபெற்றது.
குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர். இதில் ஆண் தேர்வர்கள் 9,41,878 பேர், பெண் தேர்வர்கள் 11,27,342, மூன்றாம் பாலினத்தவர் 54 பேர், மாற்றுத்திறனாளிகள் 25,906 பேர், ஆதரவற்ற விதவைகள் 7,367 பேர், முன்னாள் படைவீரர்கள் 4,107 பேர் உள்ளிட்ட 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்காக மாநிலம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. 9,351 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரில், 3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான விடை குறிப்புகள்என டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here
http://www.tnpsc.gov.in/answerkeys_14_02_2018.html