மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!!!

*ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்களின் இன்று முதல் தொடர்
வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...