ஊதியம், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்!!!

*தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட
சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...