வேலைவாய்ப்பு: செயில் நிறுவனத்தில் பணி!

செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில்
காலியாக உள்ள மேனேஜ்மென்ட் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 382

பணியின் பெயர்: மேனேஜ்மென்ட் ட்ரெய்னி

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் B.E அல்லது B.Tech. பட்டம் முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை: கேட் 2018 மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

கடைசி தேதி: 21/2/18

மேலும் விவரங்களுக்கு https://www.sailcareers.com/news/?type=all_news என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...