விடுமுறை அறிவிப்பு!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்  மாசி கொடை விழாவை முன்னிட்டு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச்-13ஆம் தேதி மட்டும் உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்*




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...