வேலைவாய்ப்பு: கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் பணி!

சென்னை, கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில்
(Structural Engineering Research Centre-SERC) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி

கல்வித் தகுதி: பிஇ., பிடெக்., டிப்ளோமா

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: திரனறித் தேர்வு, நேர்முகத் தேர்வு

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/- எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 09.04.2018

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட  இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.https://drive.google.com/file/d/10y7A5a2C48taoPdOkr4PBRYb82CEBuUq/view

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...