டிப்ளோமோ ட்ரெய்னி, ஜூனியர் ஆபீசர் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 44
வயது வரம்பு: 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளோமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், பி.ஜி டிப்ளோமா இன் பெர்சனல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-
கடைசித் தேதி: 13/3/18
மேலும் விவரங்களுக்கு https://careers.powergrid.in/nr3DteJohrRectt/docs/ad.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
