இன்று மற்றும் நாளையும் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை!

*காஞ்சிபுரம் சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவு
காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவையொட்டி காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...