விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!!!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...