தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!!!

*+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால்
டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*

*2018 மார்ச் மாதம் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...