அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தி முடியும் வரை(அல்லது பாட வேளை முடியும் வரையில் ) நின்றுகொண்டு தான் கற்பிக்க வேண்டுமா?மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவில் பெற்ற தகவல்!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...