தனியார் பள்ளிகளுக்கு (புதுச்சேரி,காரைக்கால்) நாளை விடுமுறை!!!

நகராட்சி வரி உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை
வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...