சத்துணவுக்கு குக்கர்!!!

தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு
தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக சத்துணவு அருந்தும் 19 ஆயிரம் மையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இவை வழங்கப்படும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...