பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதிக்க உத்தரவு!!!

வரும் 1ம் தேதி முதல் ஏப்ரல் வரை 10,+1,+2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு
நடைபெற உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களது
இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் வரை இலவசமாக சென்று வர அனுமதிக்க மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...