வேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருந்தகர் (சித்தா)
பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழக அரசு மருத்துவச் சேவைகள் பணிக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 148

பணியின் தன்மை: Pharmacist (Siddha)

வயது வரம்பு: 18 - 57க்குள் இருக்க வேண்டும்..

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/- மற்ற பிரிவினருக்கு ரூ.250/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1t03b6p3HrYrqLI3yPSweFaSDY5BpHCLS/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...