மானிய டூ - வீலர் திட்டத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!!!

மதுரை: பெண்களுக்கான தமிழக அரசின் மானிய டூவீலர் திட்டத்தால், அரசுக்கு நிதிச்சுமை
ஏற்படும். இந்த திட்டத்தை தடை செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட், டூவிலர் வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், டூவீலர் பெற ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற ஹெல்மெட் வைத்திருப்பது கட்டாயம் என்பதை நிபந்தனையாக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...